GAVARA NAIDU MANAMALAI 

 
 
HISTORY OF GAVARA NAIDU MANAMALAI 
 
 
நமது கவரா நாயுடு சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரவலாக பல இடங்களில் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு தேவையான, திருமண பந்தங்களுக்கு உதவும் விதமாக..... அனைத்து பகுதிகளில் உள்ள கவரா நாயுடு சங்கங்கள் மற்றும் பலவகையான கவரா நாயுடு அமைப்புகளின் ஒத்துழைப்புடன், உருவாக்கப்பட்டது கவரா நாயுடு மணமாலை.